174
கடந்த காலங்கள் முழுவதும், அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபா வீழ்ச்சியடைந்திருந்தது. தற்போது ரூபாவின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு ஈடாக 1.33 ரூபாவினால் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியினால் நேற்று (16.10.18) வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதத்துக்கு அமைவாக அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 167.73 ரூபாவாக இருந்ததுடன் விற்பனை விலை 171.60 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love