170
வடமாகாண ஆளுநராகத் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டமை தனக்கு திருப்பதியளிப்பதாக அம்மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழர் ஒருவராலேயே தமிழர்களின் பிரச்சனையை புரிந்துகொள்ள முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாணத்தின் ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் ஜனாதிபதியால் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love