Home இலங்கைகிளிநொச்சி கல்வி வலயத்தில் சிறப்பாக நடைபெற்ற கால்கோள் விழா

கிளிநொச்சி கல்வி வலயத்தில் சிறப்பாக நடைபெற்ற கால்கோள் விழா

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


2019 இல் தரம் ஒன்றுக்கு சேர்ந்துள்ள மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா கிளிநொச்சி கல்வி வலயத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கல்வி வலயத்தில் தரம் ஒன்று வகுப்புக்கள் உள்ள 67 பாடசாலைகளில் கால்கோள் விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

இன்று (17) தரம் ஒன்றுக்கு புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களை அந்தந்த பாடசாலைகளில் தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் மாலை அணிவித்து அழைத்து வந்துள்ளனர். பின்னர் மதத் தலைவர்கள், கல்வியலாளர்கள்ஈஅதிபர்கள்,அரசியல் பிரமுகர்கள் என பலர் மாணவச் சிறார்களின் கல்வி செயற்பாடுகளுக்கு ஆசி வழங்கினார்கள்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More