165
வடக்கில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகின்றது. இதேவேளை இன்று காலை ஏழு மணியை கடந்த பின்னரும்கூட இவ்வாறு பனிமூட்டம் நிலவியதனை அவதானிக்க முடிந்தது.
மாலை நான்கரை மணிக்கு ஆரம்பிக்கப்படும் பனி, இரவில் மிகவும் அதிகரித்து காணப்படுகின்றது. தினமும் காலையில் அதிகரிக்கும் பனி காரணமாக மக்களின் அன்றாட செயற்பாடுகளில் பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
கிளிநொச்சியின் பரந்தன், ஆனையிறவு போன்ற வெளியான பகுதிகளில் வீதிகளில் பனிமூட்டம் மூடிதன் காரணமாக போக்குவரத்தில் ஈடுபட்ட வாகனங்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் பயணத்தில் ஈடுபட்டன.
Spread the love