இலங்கை பிரதான செய்திகள்

காவல்துறை சேவையினை தமிழ்மொழி மூலம் முன்னெடுத்து செல்வதில் குறைபாடுகள் – ஆராய்வு


வடமாகாண சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (26) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் நிலவும் தமிழ் பேசும் காவல்துறை உத்தியோகத்தர்களின் குறைபாடு தொடர்பிலும் , வட மாகாணத்தில் காவல்துறை சேவையினை தமிழ் மொழி மூலம் முன்னெடுத்து செல்வதில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அத்துடன் வடமாகாணத்தில் காவல்துறை பயிற்சி நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பாகவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.