Home உலகம்உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தடை விதிக்க முடியாது – ஐசிசி

உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தடை விதிக்க முடியாது – ஐசிசி

by admin


எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தடை விதிக்க முடியாது என சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது.

அண்மையில் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் இந்திய பாதுகாப்புப் படையினர் மீது n மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் 40 பாதுகாப்புபடை வீரர்கள் வீரர்கள் உயிரிழந்ததனையடுத்து 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க வேண்டும் என ஐ.சி.சி.யிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது.

அந்த கோரிக்கையை முமுமையாக நிராகரித்துள்ள ஐ.சி.சி. உலக கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க முடியாது எனவும் இரு நாட்டுக்கிடையிலான பிரச்சனையில் தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More