129
விமான நிலையங்களை கையாள்வதற்கான ஏலத்தின் போது லஞ்சம் வாங்கிய வழக்குத் தொடர்பில் விமான நிலைய ஆணையக உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய விமான நிலையங்களின் ஆணையகத்தில் செயல் இயக்குனராக இருந்து வந்த குறித்த விமான நிலையங்களை கையாள்வதற்கு ஏலம் விட்டதில், சென்னையை சேர்ந்த ஒரு நிறுவன அதிபரிடம் 4 லட்சம் ரூபா லஞ்சம் கேட்டதாக சி.பி.ஐ.யிடம் முறைப்பாடு செய்ததனையடுத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும், சென்னை மற்றும் டெல்லியில் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் மேற்கொள்ளப்பட்டதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love