216
சிலாபம், உடப்பு கடல் பகுதியில் வைத்து 1232 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 35 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டிருந்த நிiலியில் குறித்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
Spread the love