170
குவாத்தமாலாவில் நேற்றிரவு மக்கள் அதிகமாக குழுமியிருந்த நெடுஞ்சாலை ஒன்றில் வேகமாக வந்த கனரக சரக்கு பாரவூர்தி மோதியதால் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
நெடுஞ்சாலையில் எவ்வித விளக்கொளியும் இல்லாமல் இருட்டாக இருந்ததால் கட்டுக்கடங்காத வேகத்துடன் வந்த பாரவூர்தி எதிர்பாராத விதமாக குழுமியிருந்த மக்கள் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love