199
அத்துருகிரிய, ஒருவல பிரதேசத்தில் அமைந்துள்ள இரும்பு உருக்கு நிறுவனம் ஒன்றின் அனல் எண்ணெய் களஞ்சியசாலையில் உள்ள தாங்கி ஒன்று வெடித்துள்ளது.
நேற்று மாலை ஏற்பட்ட இந்த வெடிப்பு காரணமாக ஊழியர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெடிப்பு சம்பவத்தால் ஏற்பட்ட தீப்பரவலை தீயணைப்பு படையினர் இணைந்து கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததுள்ள காவல்துறையினர் வெடிப்பு சம்பவத்தால் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
Spread the love