151
இலங்கையில் இன்று நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாட்டில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ள நிலையில் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களைப் பார்வையிட பொதுமக்கள் செல்வதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இடையூறாக இருப்பதனாலும் இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love