Home இலங்கை மோதர பகுதியில் 21 கைக்குண்டுகள் 6 வாள்களுடன் மூவர் கைது

மோதர பகுதியில் 21 கைக்குண்டுகள் 6 வாள்களுடன் மூவர் கைது

by admin


மட்டக்குளி மோதர பகுதியில் இன்று  மே ற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கைது நடவடிக்கையின் போது 21 கைக்குண்டுகளும் 6 வாள்களும் விசேட மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

#modara #arrest #handbomb #eastersundayLK

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More