157
பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய ஹேமசிறி பெர்னாண்டோ பதவி விலகலுக்கான கடிதத்தினை கையளித்துள்ளார்.
இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அறிவித்திருந்தும், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்காமை தொடர்பில்; காவல்துறை மா அதிபரையும், பாதுகாப்பு செயலாளரையும் பதவி விலகுமாறு எழுந்த அழுத்தங்களினாலேயே பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவிவிலகல் கடிதத்தை ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
#HemasiriFernando #resign #eastersundayLK #Defense Secretary
Spread the love