Home இலங்கை 600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட மூவரும் CCD யிடம் ஒப்படைப்பு..

600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட மூவரும் CCD யிடம் ஒப்படைப்பு..

by admin


600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.  ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கருத்துக்களையும் உள்ளடக்கிய 600 கடிதங்களுடன் 3 சந்தேகநபர்கள் நேற்று (02.05.19) கைது செய்யப்பட்டனர்.  கோட்டை காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் கடிதங்களை பரிமாறும் பிரிவில் நேற்று பிற்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டனர். #arrest #Eastersundayattackslk #cid

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More