190
அம்பலாந்தோட்டை நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அகதிகளை ரிதிகம வீட்டு நிர்மாணத்திட்டத்திற்கு அழைத்துவருவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்களில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
#ambalantota #harthal #pakistan #refugees
Spread the love