231
கொழும்பு மாளிகாவத்தை – கெத்தாராமை பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் அருகே அமைந்துள்ள கிணற்றிலிருந்து வாள்களும் கைத் துப்பாக்கி ஒன்றும் காவல்துறை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது 46 வாள்களும் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஆயுதங்கள் உறையொன்றினுள் வைத்து கிணற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை குறித்த பகுதியில் மேலும் ஆயுதங்கள் காணப்படலாம் என்ற சந்தேகத்தினால் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
#colombo #maligawatta #police #mosque
Spread the love