147
அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக செல்ல முற்பட்ட மூன்று பேர், மட்டக்களப்பு சவுக்கடியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 16 பேரில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய 13 பேரும் தப்பி ஓடியுள்ளமதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் தப்பியோடியவர்களை தேடும் முயற்சியில் ஈடுப்ட்டுள்ள காவல்துறையினர் கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #Arrested #ilegalesimmigration #australia
Spread the love