Home இலங்கைஅதிவிசேட வர்த்தமானியில், NTJ உள்ளிட்ட 3 அமைப்புக்களுக்குத் தடை:

அதிவிசேட வர்த்தமானியில், NTJ உள்ளிட்ட 3 அமைப்புக்களுக்குத் தடை:

by admin


தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாத் மில்லதே இப்றாஹிம், விலாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமைக்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.#NTJSrilanka #Banned #eastersundayattacklk

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More