236
யாழ்ப்பாணம் – அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய (நாவலடி அம்மன்) 7ம் திருவிழா நேற்றுமுன்தினம் (23.05.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
#திருவிழா #அராலி #ஸ்ரீ முத்துமாரி அம்பாள்
Spread the love