197
ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹி ஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்ட பேரீச்சம் மரங்கள் இந்த வருடமும் காய்த்து பழமாகியுள்ளது. இதன் அறுவடை நிகழ்வு காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் செவ்வாய்க்கிழமை(28) இரவு இடம்பெற்றது.
பாறுக் ஷிஹான்
#காத்தான்குடி #பேரீச்சம் பழ #அறுவடை #ஹி ஸ்புல்லாஹ்
Spread the love