184
பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின தலைவருமான மாவை சேனாதிராஜா, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று காலை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார்.
இச் சந்திப்பில் தி.மு.க சட்டத்தரணி இராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார். இதேவேளை கடந்த இந்திய நடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றிக்கு வாழ்த்தினை தெரிவித்த மாவை இலங்கை அரசியல் நிலைமைகள் குறித்தும் ஸ்டாலினுக்கு விளக்கியுள்ளார்.
#தமிழக #எதிர்கட்சித் தலைவர் #மாவை சேனாதிராஜா #மு.க.ஸ்டாலினை
Spread the love