155
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 05 சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால், டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறையினரால் தேடப்பட்டு வந்த மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 05 பேரும், நேற்று இரவு இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். #உயிர்த்தஞாயிறுத்தாக்குதல்கள் #குற்றப்புலனாய்வுத்திணைக்களம் #மொஹமட்மில்ஹான்
Spread the love