167
அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனெலா கருணாநாயக்க வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் பொய் சாட்சியம் வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் முன்னிலைகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. #ரவிகருணாநாயக்க #ஒனெலாகருணாநாயக்க #மத்தியவங்கிபிணைமுறிமோசடி
Spread the love