158
யாழ்.வடமராட்சியில் அனுமதி பத்திரமில்லாமல் முச்சக்கர வண்டியில் மாட்டிறைச்சி கொண்டு சென்ற நபா் கைது செய்யப்பட்டுள்ளாா். இன்று காலை விசேட அதிரடிப்படையினா் நடத்திய திடீா் சோதனையின்போதே குறித்த நபா் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவாிடமிருந்த 60 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபரும், மாட்டிறைச்சியும் வல்வெட்டித்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. #அனுமதி பத்திரமில்லாமல் #மாட்டிறைச்சி #கைது
Spread the love