140
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு இன்றும் ஒன்று கூடியுள்ளது. இன்று காலை 10.30 மணி அளவில் பாராளுமன்ற தெரிவுக்குழு கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கியின் ஆளுநரும், சட்டமா அதிபரும், இன்று பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் முன்னிலையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி, பாராளுமன்ற தெரிவுக்குழு சாட்சியங்களை வழங்கத் தொடங்கியுள்ளார்.
Spread the love