Home பிரதான செய்திகள்பயிற்சியாளர் பதவியிலிருந்து சந்திக ஹதுருசிங்க நீக்கம்

பயிற்சியாளர் பதவியிலிருந்து சந்திக ஹதுருசிங்க நீக்கம்

by admin


இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சந்திக ஹதுருசிங்க நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் நியூஸிலாந்து அணியுடனான தொடரின் போது தலைமைப் பயிற்சியாளராக ஹதுருசிங்கவை வைத்துக் கொள்ள வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக ஜெரோம் ஜெயரத்னே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. #பயிற்சியாளர்  #சந்திகஹதுருசிங்க # நீக்கம் #இலங்கை  #கிரிக்கெட்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More