179
தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா உள்பட 4 மாநிலங்களுக்கு ஆளுநர்களை மத்திய அரசு இன்று நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் மத்திய அரசு சார்பில் இன்று வெளியான அறிக்கையில் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது #தெலங்கானா #ஆளுநராக #தமிழிசை சவுந்தரராஜன்
Spread the love