Home இலங்கையாழ் பல்கலை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்…

யாழ் பல்கலை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்…

by admin

பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பினால் அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலிலும் 10.09.2019இலிருந்து தொடர் தொழிற்சங்கப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அதன் ஒரு பகுதியாக விரைந்து தீர்வைப் பெறுவதற்கு பல்கலைக்கழகங்களின் அண்மைய நகரங்களில் சுவரொட்டிகள், பதாதைகளினை முன்நிறுத்தி வெள்ளிக்கிழமை 20.09.2019 இன்று பாரியளவிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படும். அந்த வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் யாழ் பல்கலை முன்றலில் இருந்து பரமேஸ்வரா சந்திவரை ஓர் கவனயீர்ப்பு பேரணி இன்று காலை 10 மணியளவில் நடத்தப்படும்.

பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More