146
அவன்கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றையதினம் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த நிலையியேயே இவ்வாறு அவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #அவன்கார்ட் #தலைவர் #கைது #நிசங்கசேனாதிபதி
Spread the love