132
சவூதி அரேபியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்
மதினா அருகே இடம்பெறுள்ள குறித்த விபத்தானது ஹஜ்ரா சாலையில் மற்றொரு வாகனத்துடன் பேருந்து மோதிக்கொண்டதில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #சவூதிஅரேபியா #விபத்து #புனிதயாத்திரை #வெளிநாட்டவர்கள்
Spread the love