Home இலங்கை164 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க IMF இணக்கம்…

164 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க IMF இணக்கம்…

by admin

இலங்கையின் பொருளாதார செயல்திறன் குறித்து சர்வதேச நாணய நிதியம் தனது 6 வது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது. மேலும் இலங்கைக்கு 164 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச நாயண நிதியம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More