171
மடகஸ்காரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் ஒன்று ஆறு ஒன்றில் வீழ்ந்ததனால் இந்த விபத்து ஏற்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மடகஸ்கார், என்டனநாரியோ நகரின் கிளை வீதியொன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #மடகஸ்கார் #விபத்து #இலங்கையர்கள் #பலி
Spread the love