153
இலங்கை ஜனாதிபதிதேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சஜித் பிரேமதாச திருகோணமலையில் பெரும் வெற்றிபெற்றுள்ளார் திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் சஜித்பிரேமதாச 166,841 வாக்குகளை பெற்றுள்ளார். கோத்தபாய ராஜபக்ச 54, 135. வாக்குகளை பெற்றுள்ளார்.
Spread the love