142
புதிய அரசாங்கத்தினுள் எவ்விதத்திலும் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறாது என கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
Spread the love