Home இலங்கைஇலங்கைக்கு உலகவங்கி 25 மில்லியன் டொலர்கள் வழங்க அனுமதி :

இலங்கைக்கு உலகவங்கி 25 மில்லியன் டொலர்கள் வழங்க அனுமதி :

by admin


இலங்கைக்கு உலக வங்கி 25 மில்லியன் டொலர்களை வழங்க அனுமதியளித்துள்ளது. அரச பிரதான மற்றும் அரச நிதி முகாமைத்துவ செயற்பாடுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காகவே இந்த நிதி வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த கடனானது 28 வருட மீள் செலுத்தும் காலத்தையும் 11 வருட நிவாரண காலத்தையும் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  #இலங்கை  #உலகவங்கி  #டொலர்கள்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More