162
கனடாவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பதுடன் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது #கனடா #நிலநடுக்கம்
Spread the love