226
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவினால் இன்று முற்பகல் ஒத்திவைக்கப்பட்ட 8 வது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத்தொடர் இன்று மதியம் 1.00 மணிக்கு மீண்டும் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்க்கட்சியின் பிரதான கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார். #எதிர்க்கட்சித்தலைவர் #சபாநாயகர் #சஜித்பிரேமதாச #கோத்தாபய
Spread the love