Home இலங்கைஎதிர்வரும் பொதுத் தேர்தலில், சுதந்திர கட்சி ஜனாதிபதி கோத்தாபயவுக்கு ஆதரவு…

எதிர்வரும் பொதுத் தேர்தலில், சுதந்திர கட்சி ஜனாதிபதி கோத்தாபயவுக்கு ஆதரவு…

by admin


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொது தேர்தலில் 3 இல் 2 பெரும்பான்மை பெறுவதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுக்கு  ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More