196
நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
அவர்களின் சட்டத்தரணிகள் ஊடாக இன்று (06.02.10) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். பின்னர் அவர்களை கைது செய்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love