171
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. சீதுவை பிரதேசத்தில் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் மருங்கில் அமைந்துள்ள வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள புகை மூட்டம் காரணமாக நெடுஞ்சாலை இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேலும்;, காட்டுத் தீயினால் ஏற்பட்ட புகை மூட்டம் பிரதேசம் முழுவதும் பரவியுள்ளதால் வாகன போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #கட்டுநாயக்க #நெடுஞ்சாலை #சீதுவை #தீப்பரவல்
Spread the love