286
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை சுயேட்சை குழுவொன்று செலுத்தியுள்ளது. மயில்வாகனம் விமலதாஸ் என்பவரே சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்கு பணம் செலுத்தியுள்ளார்.
யாழில் உள்ள தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் சார்பிலையே குறித்த சுயேட்சை குழு போட்டியிட உள்ளதாக அறிய முடிகிறது. #யாழ் #தேர்தல் #கட்டுப்பணம் #சுயேட்சை
Spread the love