209
நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஆலய வாயில் இரும்பு கம்பியினாலான கதவினால் பூட்டப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனோ இலங்கையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அந்நிலையில் கொரோனோ பாதிப்பிலிருந்து பக்தர்களை பாதுகாக்கும் முகமாக நல்லூர் ஆலயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. #நல்லூர் #ஆலயம் #பக்தர்கள் #சுற்றுலாபயணிகள் #பூட்டு
Spread the love