151
வடமாகாணம் கொரோனா அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவiலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுத்துள்ளது. வட மாகாணம், கொரோனா அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வந்த நிலையிலேயே இவ்வாறு மாறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா பரவக் கூடிய அபாய வலயமாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் அதிகளவான கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதன் காரணமாக அம்மாவட்டங்களை அபாய வலயங்களாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது #வடமாகாணம் #கொரோனா #அபாயவலயம்
Spread the love