இலங்கை பிரதான செய்திகள்

புத்தளத்தில் இருவருக்கு கொரோனா அறிகுறிகள்


புத்தளத்தில் இருவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம்- தம்போவ இராணுவ முகாமில் பணியாற்றிவரும் இராணுவ வீரர் ஒருவருக்கும் , இந்தோனேசியா சென்று திரும்பிய ஒருவருமே இவ்வாறு கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரிடமும் நோய் அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து அவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் இருந்து குருநாகல் வைத்தியசாலைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #புத்தளம்  #கொரோனா  #அறிகுறிகள்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.