163
புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட வன்னியைச் சேர்ந்த ஊடகவியலாளரான தில்லைநாதன் ஆனந்தவர்ணன் லண்டனில் இன்று (09-04-2020) கொறோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதனின் மகனான ஆனந்தவர்ணன் பூநகரி பிரதேச சபையின் முன்னை நாள் உறுப்பினர் . TTN தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர்,நிகழ்ச்சி தொகுப்பாளர் என இவரது ஆளுமை வியாபித்திருந்தது. கொரோனாவின் கொடிய தொற்றுக்கு அண்மைய நாட்களில் இளம் தலைமுறையினரும் பலியாவது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love