Latest News
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு...
ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் மீது ஈரானிய...
அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு எதிராக மூன்றாவது நாள் தாக்குதல்களை நிறைவு...
சவுதியின் அபா விமான நிலையம் மீது ஹூதி ஏவுகணை, ட்ரோன்...
பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: சமூக வலைத்தளப் பதிவுகளை உடனடியாக...
வலி. வடக்கில் ராணுவத்தினர் மரக்கறி விற்பனை செய்யும் ஆதாரக் காணொளியை...
அமிர்தலிங்கத்தின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல்:
  தமிழ் மொழி மூல காவற்துறையினருக்கான உன்னத விசேட செயலமர்வு!
பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்; ஜூலை 24 வரை மட்டக்களப்பு நீதிமன்றம்...
யோஷித ராஜபக்ஷவின் பணமோசடி வழக்கு: முன்னாள் காதலி யசரா அபேநாயக்க...
  • English
  • සිංහල
  • Contact
Global Tamil News
Banner
Global Tamil News
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பெண்கள்
  • இலக்கியம்
  • ஏனையவை..
    • முஸ்லீம்கள்
    • புலம்பெயர்ந்தோர்
    • மலையகம்
    • கேலிச்சித்திரம்
    • பேட்டிகள்
      • காணொளிகள்
      • ஒலி வடிவம்
    • மௌனம் கலைகிறது
Home இலங்கைதனிமைப்படுத்தல் முகாமில் தொற்று ஏற்பாடாது தடுக்க வேண்டியது அனைவரினதும் கூட்டு பொறுப்பாகும்
இலங்கைபிரதான செய்திகள்

தனிமைப்படுத்தல் முகாமில் தொற்று ஏற்பாடாது தடுக்க வேண்டியது அனைவரினதும் கூட்டு பொறுப்பாகும்

by admin April 16, 2020
written by admin April 16, 2020
370
தனிமைப்படுத்தல் முகாமில் நோய் தொற்று ஏற்பாடாது தடுக்க வேண்டியது , அந்த முகாமுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி , அப்பகுதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் கூட்டு பொறுப்பாகும்.  என யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பார் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
  பலாலி தனிமை படுத்தல் முகாமில் இருந்தவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதனை உறுதியாக கூற முடியாது. குறிப்பாக இவர்களுக்கு தொற்று ஏற்பட்டது மத போதகரினால் ஏற்பட்ட தொற்று சங்கிலி தொடராக இவர்களுக்கும் தொற்றி இருக்கலாம்.  ஆனாலும்  தனிமைப்படுத்தியதால் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு வந்தது என தெளிவாக கூற முடியாது.
தனிமைப்படுத்தல் முகாம்கள் அப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும்  அந்த முகாமுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி ஆகியோர் கண்காணித்து இருப்பார்கள். இவர்களை தவிர அங்கே தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களும் பொறுப்புடன் இருந்திருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இடையில் இடைவெளியை பேணி இருக்க வேண்டும். கைகளை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவி வந்திருக்க வேண்டும். ஆகவே அது ஒரு கூட்டு பொறுப்பு.
இந்த கூட்டு பொறுப்பில் எங்கே பிழை நடந்தது என என்னால் தப்போது தெளிவாக கூற முடியாது. ஆனாலும் இது தொடர்பில் சுகாதார அமைச்சு , மாகாண சேவை பணிப்பாளருக்கு தெளிவாக கூறியுள்ளேன். அது தொடர்பில் ஓரிரு நாளில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது.
அதன் மூலம் தனிமைப்படுத்தல் முகாமில் ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என தெரிவித்தார்.  #பலாலி  #தனிமைப்படுத்தல் #தொற்று  #கூட்டுபொறுப்பாகும் #சத்தியமூர்த்தி
Spread the love
 
 
 Tweet     
கூட்டுபொறுப்பாகும்சத்தியமூர்த்திதனிமைப்படுத்தல்தொற்றுபலாலி
0 comments 0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
கொரோனா – நிவாரணக் காசோலையில் டிரம்பின் பெயரை பொறிக்குமாறு உத்தரவு
next post
சகோதரரது அநீதியான கைது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Related News

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு...

July 14, 2026

ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் மீது ஈரானிய...

July 14, 2026

அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு எதிராக மூன்றாவது நாள் தாக்குதல்களை நிறைவு...

July 14, 2026

சவுதியின் அபா விமான நிலையம் மீது ஹூதி ஏவுகணை, ட்ரோன்...

July 14, 2026

பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: சமூக வலைத்தளப் பதிவுகளை உடனடியாக...

July 13, 2026

வலி. வடக்கில் ராணுவத்தினர் மரக்கறி விற்பனை செய்யும் ஆதாரக் காணொளியை...

July 13, 2026

அமிர்தலிங்கத்தின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல்:

July 13, 2026

  தமிழ் மொழி மூல காவற்துறையினருக்கான உன்னத விசேட செயலமர்வு!

July 13, 2026

யோஷித ராஜபக்ஷவின் பணமோசடி வழக்கு: முன்னாள் காதலி யசரா அபேநாயக்க...

July 13, 2026

பிரித்தானியாவில் வாழ்பவர்களின் கவனத்திற்கு!

July 13, 2026

Recent Posts

  • நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு அதிகாரிகள் பலி – மொத்த மரணங்கள் 31 ஆக உயர்வு! July 14, 2026
  • ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் மீது ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி, 8 பேர் காயம்! July 14, 2026
  • அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு எதிராக மூன்றாவது நாள் தாக்குதல்களை நிறைவு செய்தது! July 14, 2026
  • சவுதியின் அபா விமான நிலையம் மீது ஹூதி ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் – 4 ஆண்டுகளாக நீடித்த அமைதி முறிவடைந்ததா? July 14, 2026
  • பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: சமூக வலைத்தளப் பதிவுகளை உடனடியாக அகற்றுமாறு  நீதிமன்றம்  உத்தரவு! July 13, 2026




  • English
  • සිංහල
  • Contact

@2023 - Global Tamil News, All Right Reserved.

Global Tamil News
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பெண்கள்
  • இலக்கியம்
  • ஏனையவை..
    • முஸ்லீம்கள்
    • புலம்பெயர்ந்தோர்
    • மலையகம்
    • கேலிச்சித்திரம்
    • பேட்டிகள்
      • காணொளிகள்
      • ஒலி வடிவம்
    • மௌனம் கலைகிறது
Global Tamil News
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பெண்கள்
  • இலக்கியம்
  • ஏனையவை..
    • முஸ்லீம்கள்
    • புலம்பெயர்ந்தோர்
    • மலையகம்
    • கேலிச்சித்திரம்
    • பேட்டிகள்
      • காணொளிகள்
      • ஒலி வடிவம்
    • மௌனம் கலைகிறது
@2023 - Global Tamil News, All Right Reserved.

Read alsox

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பெற்று வந்த மேலும்...

July 14, 2026

ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் மீது...

July 14, 2026

அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு எதிராக மூன்றாவது நாள் தாக்குதல்களை...

July 14, 2026

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More