Home இலங்கைஉறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி

உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி

by admin

மிருசுவில் கரும்பகத்தில் உறவினர்களுக்கு   இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டில் முடிந்த்தால் ஒருவர் உயிரிழப்புக் காரணமானது என கொடிகாமம்  காவல்துறையினர்  தெரிவித்தனர். #மிருசுவில்   #மோதல் #வாள்வெட்டு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More