Home இந்தியாகொரோனாவின் பேரவலம்- மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் உறங்கிய தொழிலாளர்கள் 17 பேர் பலி…

கொரோனாவின் பேரவலம்- மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் உறங்கிய தொழிலாளர்கள் 17 பேர் பலி…

by admin

மகாராஷ்டிர மாநிலத்தில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் மீது சரக்கு புகையிரதம் மோதியதில் 17 பேர் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே உள்ள கர்மாட் அருகே நேற்று இரவு புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தண்டவாளத்தில் படுத்துறங்கிய நிலையில் இன்று அதிகாலையில் அந்த வழித்தடத்தில் வந்த சரக்கு புகையிரதம் அவர்கள் மீது மோதியதில் குழந்தைகள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

மகாராஷ்டிராவில் தங்கியிருந்த மத்திய பிரதேச மக்கள் சொந்த ஊருக்கு செல்லும் புகையிரதபிடிப்பதற்காக தங்கியிருந்த நிலையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More