201
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டுள்ளதனையடுத்து இவ்வாறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. #சிறிகொத்த #ரணில்விக்கிரமசிங்க #தொழிற்சங்க
Spread the love