இலங்கை பிரதான செய்திகள்

கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் – ஒருவர் கைது


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபானி இம்ரானின் தந்தை நேற்றிரவு கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

மாளிகாவத்தை சத்தர்ம மாவத்தைக்கு அருகில் முச்சக்கரவண்டியில் வருகை தந்த மூவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி மற்றும் குற்றச்செயலுக்காக பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்துடன் 42 வயதான அனுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாளிகாவத்தை காவல்துறையினர்; சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #கஞ்சிபானிஇம்ரான் #தந்தை  #தாக்குதல்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link